Skip to main content

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ‘நிறைவுகாண் மருத்துவ அதிகாரிகள் சங்கம்’ கவனயீர்ப்பு போராட்டம்!

Jul 03, 2021 167 views Posted By : YarlSri TV
Image

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ‘நிறைவுகாண் மருத்துவ அதிகாரிகள் சங்கம்’ கவனயீர்ப்பு போராட்டம்! 

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ‘நிறைவுகாண் மருத்துவ அதிகாரிகள் சங்கம்’ கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது



இந்த சங்கத்தின் ஐந்து பிரிவுகள் 7 கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.



தற்போது அவர்கள் மட்டக்களப்பு போதான வைத்தியசாலையின் நிர்வாக பணிமனைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை