Skip to main content

அமைச்சர் சரத் வீரசேகர காவற்துறை மா அதிபருக்கு வழங்கிய அறிவுறுத்தல்!

Jul 01, 2021 179 views Posted By : YarlSri TV
Image

அமைச்சர் சரத் வீரசேகர காவற்துறை மா அதிபருக்கு வழங்கிய அறிவுறுத்தல்! 

அண்மையில் இடம்பெற்ற சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய காவற்துறை அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் சரத் வீரசேகர, காவற்துறை மா அதிபருக்கு அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை