Skip to main content

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28.27 லட்சத்தை தாண்டியது!

Apr 01, 2021 238 views Posted By : YarlSri TV
Image

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28.27 லட்சத்தை தாண்டியது! 

 உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28.27 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,827,156 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 129,438,862 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 104,388,973 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 96,374 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை