Skip to main content

யாழ்ப்பாணம் சென்னைக்கு இடையிலான நேரடி விமான சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன!

Mar 12, 2021 224 views Posted By : YarlSri TV
Image

யாழ்ப்பாணம் சென்னைக்கு இடையிலான நேரடி விமான சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன! 

கொவிட்-19 பரவல் காரணமாக கைவிடப்பட்டிருந்த யாழ்ப்பாணம் சென்னைக்கு இடையிலான நேரடி விமான சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.



சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனை தெரிவித்துள்ளார்.



அத்துடன் இந்தியா மற்றும் இலங்கைக்கிடையே ஆரம்பமாகவுள்ள சுற்றுலா விமான செயற்திட்டத்தின் கீழ் இந்த சேவை இடம்பெறவுள்ளதாக அவர் குறிபப்பிட்டு;ள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை