Skip to main content

சுதந்திர தினத்தன்று சகல மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருக்கும்

Feb 02, 2021 165 views Posted By : YarlSri TV
Image

சுதந்திர தினத்தன்று சகல மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் 

எதிர்வரும் சுதந்திர தினத்தன்று நாட்டிலுள்ள சகல மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.



73ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் பெப்ரவரி 04ஆம்திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது..


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை