உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இன்ஸ்டாகிராம் செயலி சரிவர செயல்படாததால் பயனாளர்கள் கலக்கத்தில்!
Dec 19, 2020 254 views Posted By : YarlSri TV
உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இன்ஸ்டாகிராம் செயலி சரிவர செயல்படாததால் பயனாளர்கள் கலக்கத்தில்!
உலகம் முழுவதுமுள்ள இன்றைய இளசுகள் அதிகளவில் பயன்படுத்தும் சமூக வலைதள பக்கங்களில் ஒன்று இன்ஸ்டாகிராம். இதில் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிடுவதை வாடிக்கையாளர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். சில 2k கிட்ஸ்கள் ஊரடங்கு நேரத்திலிருந்து கல்லூரி இல்லாததால் இன்ஸ்டாகிராமேலேயே மூழ்கி கிடக்கின்றனர்.
பல்வேறு பயனர்களுக்கு இன்ஸ்டாகிராம் செயலி சரிவர செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செயலியை அன்இன்ஸ்டால் செய்துவிட்டு மீண்டும் இன்ஸ்டால் செய்தாலும் சரியாக செயல்படவில்லை என்றும், குறிப்பாக நியூஸ் ஃபீட்களை பார்க்க முடியவில்லை என்றும் பயனர்கள் ட்விட்டரில் குற்றச்சாட்டுகளை முன்வைத்துவருகின்றனர்.
முன்னதாக கடந்த வாரம் ஒருநாள் உலகம் முழுவதும் ஜிமெயில் யூடியூப், கூகுள் மேப், கூகுள் பே, உள்ளிட்ட கூகுளின் செயலிகள் செயல்படாமல் முடங்கியிருந்தது குறிப்பிடதக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1488 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1488 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1488 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1488 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1488 Days ago