Skip to main content

யாழ்.மாவட்டத்தில் நேற்று பிற்பகல் 2.30 மணியில் இருந்து இன்று அதிகாலைவரை 193.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது!

Dec 07, 2020 268 views Posted By : YarlSri TV
Image

யாழ்.மாவட்டத்தில் நேற்று பிற்பகல் 2.30 மணியில் இருந்து இன்று அதிகாலைவரை 193.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது! 

யாழ்.மாவட்டத்தில் நேற்று பிற்பகல் 2.30 மணியில் இருந்து இன்று அதிகாலைவரை 193.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாணம், பிராந்திய வளிமண்டல திணைக்கள பொறுப்பதிகாரி ரீ.பிரதீபன் தெரிவித்துள்ளார்.



அத்தோடு இன்று மாலை 100 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக பிராந்திய வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எதிர்வு கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை