Skip to main content

அபுதாபியில் இந்திய பாஸ்போர்ட்களை புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது!

Dec 10, 2020 98 views Posted By : YarlSri TV
Image

அபுதாபியில் இந்திய பாஸ்போர்ட்களை புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது! 

அபுதாபி பகுதியில் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய பாஸ்போர்ட்களை புதுப்பிப்பதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே பாஸ்போர்ட்கள் காலாவதியானவர்களும், அடுத்த மாதம் (ஜனவரி) 31-ந் தேதி பாஸ்போர்ட் தேதி முடிவடைய இருப்பவர்களும் தற்போது பாஸ்போர்ட்களை புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம்.மேலும் பாஸ்போர்ட்டை அவசரமாக புதுப்பிப்பது தொடர்பான கோரிக்கைகள் எதுவும் இருந்தால், பொதுமக்கள் cons.abudhabi@mea.gov.in என்ற இ-மெயிலுக்கு அனுப்பலாம். என்ன காரணத்துக்காக பாஸ்போர்ட் அவசரமாக தேவைப்படுகிறது என்பதை தெளிவாகவும், விவரமாகவும் குறிப்பிட வேண்டும்.இந்த கோரிக்கையானது கவனமாக பரிசீலனை செய்யப்பட்டு பாஸ்போர்ட்டை புதுப்பிக்க தேவையான அனுமதி வழங்கப்படும். மேலும் கடந்த நவம்பர் மாதம் முதல் அபுதாபி பகுதியில் வசித்து வரும் இந்திய ஊழியர்கள் தங்களது நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் அனைத்து விண்ணப்பத்தாரரும் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க நேரடியாக சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு வரவேண்டிய தேவையில்லை. தொலை தூரத்தில் தங்கியிருப்பவர்களுக்கும் இந்த வசதி பெரிதும் உதவியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த வசதி பலருக்கும் பயனுள்ளதாக இருந்து வருவதாக கருதப்படுகிறது. பாஸ்போர்ட்டை புதுப்பிக்க விரும்புபவர்கள் தற்போது அறிவித்துள்ள நடைமுறையை கருத்தில் கொண்டு செயல்பட அறிவுறுத்தப்படுகின்றனர்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Categories: உலகம்
Image

சில சுவாரஸ்யமான செய்திகள்

தற்போதைய செய்திகள்

6வது முறையாக மனித உரிமைகள் ஆணைய உறுப்பினரான இந்தியா!

1 Days ago

நான் சென்னை அணியில்தான் இருக்கிறேன் - எம்.எஸ்.டோனி...

1 Days ago

கந்தகார் மசூதி குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு!

1 Days ago

கோப்பையுடன் 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்!

1 Days ago

கொலையில் ஒன்று சேரும் விஜய் ஆண்டனி - ரித்திகா சிங்...

1 Days ago

அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் ஆஸ்பத்திரியில் அனுமதி!

2 Days ago

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுடன் சுப்பிரமணிய சாமி சந்திப்பு!

2 Days ago

அப்துல் கலாமுக்கு பிரதமர் மோடி புகழாரம் - மக்களுக்கு எப்போதும் உத்வேகமாக இருக்கிறார்!

2 Days ago

வங்காளதேசத்தில் இந்து கோவில்கள் மீது தாக்குதல் - வன்முறையில் 4 பேர் பலி!

2 Days ago

அ.தி.மு.க. பொன் விழா பிரமாண்ட மாநாடு- ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவிப்பு!

2 Days ago

விக்னேஷ் சிவன் - கவின் இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

2 Days ago

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 72 பேர் கைது!

2 Days ago

ஒடிசாவில் என்கவுண்டரில் மூன்று நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

3 Days ago

வெளிநாடுகளுக்கு தகவல் அனுப்பினர்- ஈரானில் 10 உளவாளிகள் கைது!

3 Days ago

துணை ஜனாதிபதி அருணாச்சல பிரதேசம் பயணம்: சீனா எதிர்ப்பை கடுமையாக நிராகரித்தது இந்தியா!

3 Days ago

செல்வராகவன் - தனுஷ் படத்தின் புதிய அப்டேட்!

3 Days ago

நார்வேயில் கொடூரம்: வில் அம்புகளால் பொதுமக்கள் மீது சரமாரி தாக்குதல்- பலர் உயிரிழப்பு!

3 Days ago

ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் ஜாமீனில் விடுவிக்கப்படுவாரா?: தொடர்ந்து இன்றும் விசாரணை!

3 Days ago

பிரபாசுக்கு ஜோடியாகும் கரீனா கபூர்?

4 Days ago

நம்பிக்கையுடன் தி.மு.க.வுக்கு வாக்களித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி- மு.க.ஸ்டாலின்!

4 Days ago

நயன்தாரா, திரிஷா பாணியில் லட்சுமி மேனன்!

4 Days ago

இந்திய இராணுவ தளபதி மனோஜ் முகந்த் நாராவன இன்று (13) ஜனாதிபதி கோட்டாபய ராஜபஷவை சந்திக்கவுள்ளார்!

4 Days ago

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை கவர்னரை சந்திக்கிறார்!

4 Days ago

யாராலும் வெல்ல முடியாத ராணுவத்தை வடகொரியா உருவாக்கும்: கிம் ஜாங் அன் சூளுரை...

4 Days ago

உள்ளாட்சி தேர்தல் - விஜய் மக்கள் இயக்கத்தினர் 77 இடங்களில் வெற்றி!

4 Days ago

சகலரினதும் உரிமைகளை உள்ளடக்கிய புதிய அரசமைப்பு விரைவில் வேண்டும்! – கோட்டாவின் கருத்துக்கு சம்பந்தன் பதில்.

4 Days ago

பாகிஸ்தானில் துணிகரம் - பெட்ரோல் பம்பில் நடந்த துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலி!

5 Days ago

பிரபல இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய்!

5 Days ago

அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றங்கள்: ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!

6 Days ago

அமெரிக்க கடற்படை தளபதி இந்த வாரம் இந்தியா வருகை!

6 Days ago

இலங்கையில் தடுப்பூசிகள் வழங்கப்பட்ட முழு விபரம்!

6 Days ago

சுற்றுச்சூழல் ஆஸ்கார் இறுதி போட்டியில் தமிழக மாணவி பங்கேற்பு!

6 Days ago

தமிழகத்தில் கோவில்களை திறக்க அரசு பரிசீலிக்க வேண்டும்- தெலுங்கானா கவர்னர்!

6 Days ago

சிம்புவுடன் டூயட் பாடிய சிவாங்கி!

6 Days ago

மேல் மாகாணத்தில் விஷேட சுற்றிவளைப்பு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.!

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை