அமெரிக்காவில் கொரோனாவால் அடைந்தோர் எண்ணிக்கை 1.25 கோடியைக் கடந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்!
Nov 23, 2020 212 views Posted By : YarlSri TV
அமெரிக்காவில் கொரோனாவால் அடைந்தோர் எண்ணிக்கை 1.25 கோடியைக் கடந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்!
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. வைரஸ் பாதிப்பில் இருந்து மீள முடியாமல் அந்த நாடு தத்தளித்து வருகிறது.
அமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாக தினமும் 1 லட்சம் முதல் 2 லட்சம் வரையிலான நபர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனாவால் அடைந்தோர் எண்ணிக்கை 1.25 கோடியைக் கடந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 62 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. கொரோனாவில் இருந்து 74 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago