Skip to main content

அனைத்து பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில் யாழ்ப்பாணத்திலும் பாடசாலைகள் மீள ஆரம்பம்!

Nov 23, 2020 57 views Posted By : YarlSri TV
Image

அனைத்து பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில் யாழ்ப்பாணத்திலும் பாடசாலைகள் மீள ஆரம்பம்! 

நாட்டில் கொரோனாஅச்சம் காரணமாக அனைத்து பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் நாடு பூராகவும் தரம் 6 தொடக்கம் 13 வகுப்பினருக்கு பாடசாலை ஆரம்பிக்கின்ற நிலையில் யாழ் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப பிரிவு பாடசாலைகள் தவிர்ந்தஏனைய  பாடசாலைகளில் இன்று கல்விச் செயற்பாடுகள் ஆரம்பித்துள்ளன மாணவர்கள் வழமைபோன்று பாடசாலைகளுக்கு சமுகமளிக்கின்றனர் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு கைகளை கழுவிய பின்னர் வகுப்பறைக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள் நாட்டின் 10 ஆயிரத்து 165 அரச பாடசாலைகளில் தரம் 6 முதல் தரம் 13 வரை உள்ள 5 ஆயிரத்து 233 பாடசாலைகள் உள்ளன. மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பொலிஸ் பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளைச் சேர்ந்த பாடசாலைகள் இன்று  ஆரம்பிக்கப்பட்டுள்ளனகிழக்கு மாகாணத்தில் 5 பாடசாலைகளும், வடமேல் மாகாணம், குருநாகல் மாவட்டத்தில் உள்ள பல பாடசாலைகளும், சப்ரகமுவா மற்றும் பிற பகுதிகளில் உள்ள பல பாடசாலைகளும், நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக அதிக ஆபத்தில் உள்ளன.

அவை தவிர்ந்த ஏனைய பாடசாலைகள்தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையான மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்காக ஆரம்பிக்கப்படும். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.ஏற்கனவே சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை 15/2020 இன் படி மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் அனைத்து மாகாண, வலய மற்றும் கோட்டத்தில் உள்ள கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு கல்வி அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.குறிப்பாக, சுகாதார மேம்பாட்டுக் குழுவின் அடிப்படையில் பாடசாலைகளை நடத்துவதற்கும் தகுந்த முடிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.  நாட்டில் நிலவும் சூழ்நிலையை எதிர்கொண்டு பாடசாலைகளை மீண்டும் திறக்கும் முடிவில் சில பகுதிகளிலிருந்து விமர்சனங்கள் எழுந்த போதிலும், மாணவர்களின் நலனுக்காகவும், தவறவிட்ட கல்வியை மீட்டெடுப்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது  


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

2 மாதங்களுக்கு 5 கிலோ இலவச உணவு பொருட்கள் வழங்கும் திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல்!

8 Hours ago

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து : மான்செஸ்டர் சிட்டி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி!

8 Hours ago

திரிஷாவின் திருமணம் பற்றி பிரபல நடிகை வெளியிட்ட தகவல்!

8 Hours ago

டுவிட்டர், பேஸ்புக் கணக்குகள் முடக்கம் : புதிதாக தகவல் தொடர்பு வலைத்தளத்தை தொடங்கிய டிரம்ப்!

8 Hours ago

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் போராட்டத்தால் பரபரப்பு!

8 Hours ago

பிரேசிலில் மழலையர் பள்ளிக்குள் புகுந்து பட்டா கத்தியால் தாக்கிய சிறுவன் - 5 பேர் உயிரிழப்பு!

8 Hours ago

ஜூலை 4ம் தேதிக்குள் 70 சதவீத வயது வந்தோருக்கு முதல் டோஸ் தடுப்பூசி - ஜோ பைடன்

1 Days ago

இலங்கை கடற்படையால் பாம்பன் மீனவர்கள் 86 பேர் சிறைபிடிப்பு கொரோனா பீதியால் நடுக்கடலில் விடுவிப்பு!

1 Days ago

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் உரையாடல்!

1 Days ago

சட்டமன்ற திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு: நாளை ஆளுநரை சந்திக்கிறார்!

1 Days ago

இந்தியாவுடன் பிரிட்டன் ரூ.10,220 கோடியில் புதிய வா்த்தக ஒப்பந்தம்!

1 Days ago

ஜனாதிபதியிடம் ரிஷாத் பதியுதீனை விடுவிக்குமாறு மனைவி ஆயிஷா கோரிக்கை!

2 Days ago

கொரோனா சிகிச்சைக்காக இந்தியாவுக்கு மேலும் 1000 வென்டிலேட்டர்கள் விரைவில் அனுப்ப இங்கிலாந்து திட்டம்!

2 Days ago

பேரூந்துகளை மறித்து சுகாதார பரிசோதகர்கள் சோதனை!

2 Days ago

பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்கள்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

2 Days ago

பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்கள்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

2 Days ago

இங்கிலாந்தில் இருந்து 450 ஆக்சிஜன் சிலிண்டர்கள் இன்று சென்னை வந்தன!

2 Days ago

இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ரூ.37 லட்சம் கொரோனா நிதி உதவி!

3 Days ago

ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது – ஜனாதிபதி

3 Days ago

ஈரானுடன் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் உறுதியாகவில்லை- அமெரிக்கா மறுப்பு

3 Days ago

முதலமைச்சராக முக ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் - நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

3 Days ago

ரஷ்யத் தூதுவரிடம் மருத்துவ உபகரணங்கள் தந்துதவுமாறு சஜித் கோரிக்கை!

3 Days ago

சட்டசபை தேர்தலில் வெற்றி : மு.க.ஸ்டாலினுக்கு, ராஜ்நாத் சிங் வாழ்த்து!

3 Days ago

பிரதமர் மோடி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் நாளை ஆலோசனை!

3 Days ago

அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை - மோசமான விளைவுகள் ஏற்படும்

3 Days ago

அரசு விருந்தினர் இல்லம் அருகே கார் குண்டு வெடிப்பு - பள்ளி மாணவர்கள் உள்பட 30 பேர் பலி!

3 Days ago

வாக்களித்த மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப செயல்படுவோம் - முக ஸ்டாலின் பேட்டி!

3 Days ago

இலங்கை வரும் விமானங்களின் பயணிகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது...

4 Days ago

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடிக்கிறது திமுக!

4 Days ago

ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கினேன் எதுவும் நடக்கவில்லை- எஸ். லோகநாதன்

4 Days ago

கேரளம், அசாம் : வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

4 Days ago

கொழும்பு உட்பட 4 மாவட்டங்களின் 7 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்!!!

4 Days ago

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15.27 கோடியை கடந்தது!

4 Days ago

அசாம், கேரளா, புதுச்சேரியிலும் இன்று வாக்கு எண்ணிக்கை!

4 Days ago

ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல் - 30 பேர் பரிதாப பலி!

4 Days ago

தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? -வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

4 Days ago

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.19 கோடியாக உயர்வு!

5 Days ago

தனிமைப்படுத்தப்பட்ட பொலன்னறுவை மாவட்டத்தின் இரு பிரதேசங்கள்!

5 Days ago

தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்?- முன்னணி நிலவரம் நாளை காலை 11 மணிக்கு தெரியும்!

5 Days ago

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வாழ்த்துச் செய்தி!

5 Days ago

அஜித்துடன் நடித்த காட்சியை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்!

5 Days ago

சிவப்பு சட்டையில் ஸ்டாலின் முன்களப்பணியாளர்களுக்கு வாழ்த்து!

5 Days ago

இரத்து செய்யப்பட்ட பல ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!!!

5 Days ago

கொரோனா கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் கடைவீதியில் அலைமோதும் மக்கள் கூட்டம்!

5 Days ago

இந்தியாவில் அடுத்த வாரம் கொரோனா பாதிப்பு உச்சமடையும் - விஞ்ஞானிகள் குழு கணிப்பு

5 Days ago

இந்தியாவில் அடுத்த வாரம் கொரோனா பாதிப்பு உச்சமடையும் - விஞ்ஞானிகள் குழு கணிப்பு

5 Days ago

இரசாயன பசளை இல்லாத உலகின் முதல் நாடாக இலங்கை மாறும் - கோட்டாபய

6 Days ago

அழுகிறது..வருந்துகிறேன் நண்பா! - வைரமுத்து கண்ணீர்

6 Days ago

பிரபல நடிகர் மரணம்… அதிர்ச்சியில் திரையுலகம்!

6 Days ago

கொரோனா மரண விகிதம் இந்தியாவில் குறைவு: மந்திரி ஹர்ஷவர்தன்

6 Days ago

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் பள்ளிவாசல்களுக்கு விசேட அறிவித்தல்!

6 Days ago

மியன்மாரில் இரண்டு விமானத் தளங்கள் மீது தாக்குதல்!

6 Days ago

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 15.11 கோடி பேர் பாதிப்பு!

6 Days ago

கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவ விமானப்படை தயார்!

6 Days ago

முன்னாள் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய காலமானார்!

6 Days ago

முன்னாள் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய காலமானார்!

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை