யாழ்ப்பாணம் சிற்றி லயன்ஸ் கழகத்தினரால் முன்னெடுக்கப்படும் கொரானா விழிப்புணர்வு செயற்பாடுகள்
Nov 02, 2020 237 views Posted By : YarlSri TV
யாழ்ப்பாணம் சிற்றி லயன்ஸ் கழகத்தினரால் முன்னெடுக்கப்படும் கொரானா விழிப்புணர்வு செயற்பாடுகள்
யாழ்ப்பாணம் சிற்றி லயன்ஸ் கழகத்தினரால் காரைநகர் ஆதார வைத்தியசாலைக்கு கொரோனா தடுப்பு அங்கி, முகக் கவசங்கன் வழங்கி வைப்பு
யாழ்ப்பாணம் சிற்றி லயன்ஸ் கழகத்தினரால் முன்னெடுக்கப்படும் கொரானா விழிப்புணர்வு செயற்பாடுகள் மற்றும் சமூக நலனோம்பு திட்டங்களின் ஒரு அங்கமாக
காரைநகர் ஆதார வைத்தியசாலைக்கு கொரோனா தடுப்பு அங்கி, முகக் கவசங்கன் வழங்கி வைக்கப்பட்டுள்ளது
யாழ்ப்பாணம் சிற்றி லயன்ஸ் கழகமாவட்ட உதவி பொருளாளர் ,மற்றும் மாவட்ட ஆளுநரின் ஆலோசகரின் பங்கு பற்றுதலோடு காரைநகர் ஆதார வைத்தியசாலைக்கு கொரோனா தடுப்பு அங்கிகளும் முகக் கவசங்களும்
காரைநகர் ஆதார வைத்தியசாலைநிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1461 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1461 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1461 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1461 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1461 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1461 Days ago