ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்!
Oct 10, 2020 276 views Posted By : YarlSri TV
ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்!
சிறப்பு காலமுறை ஊதியத்தை ஒழித்து, கிராம அலுவலக உதவியாளர்களுக்கு இணையான அடிப்படை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் தமிழ்நாடு வருவாய் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கிராம உதவியாளர்கள் கலந்துகொண்டு, கோரிக் கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அப்போது, கிராம உதவியாளர்களுக்கு பிறத்துறை ஊழியர்களுக்கு வழங்குவது போல பொங்கல் போனஸ் 7 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago