வனிதா கோவாவில் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது!
Oct 08, 2020 228 views Posted By : YarlSri TV
வனிதா கோவாவில் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது!
நடிகை வனிதா விஜயகுமார் கணவர் மற்றும் குழந்தைகளோடு கோவாவில் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
நடிகை வனிதா விஜயகுமார் நீண்ட காலமாக சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்துகொண்டு மீண்டும் பிரபலமானார். அதையடுத்து சில மாதங்களுக்கு முன்னர் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்தார். இந்த திருமணம் எழுப்பிய சர்ச்சை கோலிவுட்டை அதிர வைத்தது.
இருந்தாலும், வனிதா எந்த விமர்சங்களையும் கண்டுகொள்ளாமல் பீட்டர் பாலுடன் வாழ்ந்து வருகிறார். வனிதா டிவி நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவது மட்டுமில்லாமல், தனியாக யூடியூப் சேனல் தொடங்கி அதில் சமையல் குறிப்புகள், தன்னுடைய வாழ்க்கை பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் வனிதா தன்னுடைய 40-வது பிறந்தநாளை கணவர் மற்றும் குழந்தைகளுடன் கோவா சென்று கொண்டாடியுள்ளார். அந்த கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.ஏற்கனவே விக்னேஷ் சிவன்- நயன்தாரா ஜோடி பிறந்தநாள் கொண்டாடத்திற்காக கோவா சென்றது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1495 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1495 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1495 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1495 Days ago