Skip to main content

கர்த்தாலுக்கு கிளிநொச்சி மாவட்ட வர்த்தகர்கள், கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் தங்கள் பூரண ஆதரவு!

Sep 28, 2020 313 views Posted By : YarlSri TV
Image

கர்த்தாலுக்கு கிளிநொச்சி மாவட்ட வர்த்தகர்கள், கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் தங்கள் பூரண ஆதரவு! 

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க வடக்கு கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பூரண கர்த்தாலுக்கு கிளிநொச்சி மாவட்ட வர்த்தகர்கள், கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் தங்கள் பூரண ஆதரவினை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை