Skip to main content

நாளை இடம்பெறும் வடக்கு கிழக்கு தழுவிய பூரண கர்த்தாலுக்கு தமிழ் மக்கள் ஒன்றிணைந்து ஆதரவு வழங்குவார்கள் - சிவஞானம்

Sep 27, 2020 240 views Posted By : YarlSri TV
Image

நாளை இடம்பெறும் வடக்கு கிழக்கு தழுவிய பூரண கர்த்தாலுக்கு தமிழ் மக்கள் ஒன்றிணைந்து ஆதரவு வழங்குவார்கள் - சிவஞானம் 

நாளை இடம்பெறும்  வடக்கு கிழக்கு தழுவிய பூரண கர்த்தாலுக்கு தமிழ் மக்கள் ஒன்றிணைந்து ஆதரவு வழங்குவார்கள் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சிவஞானம் தெரிவித்த நாளை இடம்பெறவுள்ள வடக்கு கிழக்கு தழுவிய பூரண கர்த்தால்  தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை