Skip to main content

துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வத்துடன் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆலோசனை நடத்துகிறார்!

Sep 30, 2020 239 views Posted By : YarlSri TV
Image

துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வத்துடன் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆலோசனை நடத்துகிறார்! 

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது சலசலப்பு நீடிக்கும் நிலையில் ஓ. பன்னீர்செல்வத்துடன் நத்தம் விஸ்வநாதன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். முதல்வர் பழனிசாமியுடன் நேற்று சந்தித்துப் பேசிய நத்தம் விஸ்வநாதன் துணை முதல்வருடன் இன்று பேச்சு வார்த்தை நடத்துகிறார்.



அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அக் 7 ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரையும் அதிமுக நிர்வாகிகள் தனித்தனியே சந்தித்து வருகின்றனர்.



அந்த வகையில் சென்னையில் உள்ள இல்லத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் உடன் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சந்திப்பு நடத்தியுள்ளது கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை