யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் யாழ் நகர் பகுதியில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் ஆராய்வு!
Sep 11, 2020 236 views Posted By : YarlSri TV
யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் யாழ் நகர் பகுதியில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் ஆராய்வு!
யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் இன்றைய தினம் யாழ் நகர பகுதியில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக யாழ் நகரப்பகுதிக்கு திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார் யாழ் வணிகர் கழகத்தினரின் அழைப்பின் பேரில் யாழ் மாநகர முதல்வர் யாழ்ப்பாண நகரப் பகுதியில் மேற்பார்வை விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார் நகரப்பகுதிகளில் வர்த்தகர்கள் பொதுமக்கள் பல்வேறு இடர்களை எதிர் நோக்கி வரும் நிலையில் யாழ்ப்பாண மாநகர முதல்வர் யாழ் நகரிற்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்
குறித்த விஜயத்தின்போது யாழ்ப்பாணம் நவீன சந்தைக் கட்டடத் தொகுதி இணை முதல்வர் பார்வையிட்டதோடு அ மலசலகூட பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்ததோடு மழைகாலத்தில் ஒழுக்கு ஏற்படுவது தொடர்பில் உடனடியாக அதனை செம்மைப்படுத்துமாறும் உத்தரவிட்ட முதல்வர் மழைகாலத்தில் மின்னஒழுக்கு ஏற்படுவது தொடர்பிலும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பணித்தார்
யாழ்ப்பாண மாநகர முதல்வருடன் யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் மற்றும் பொறியியலாளர்கள் சுகாதாரப் பிரிவினர் குறித்த விஜயத்தில் கலந்துகொண்டுள்ளனர்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1495 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1495 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1495 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1495 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1495 Days ago