Skip to main content

பிரதமர் நரேந்திர மோடி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!

Sep 05, 2020 286 views Posted By : YarlSri TV
Image

பிரதமர் நரேந்திர மோடி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்! 

நாடு முழுவதும் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்பான ஆசிரியர்களுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து கூறி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.



பிரதமர் நரேந்திர மோடி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆசிரியர்களின் தியாகத்தையும் மாணவர்களை கட்டமைப்பதில் அவர்களின் பங்களிப்பையும் பதிவிட்டுள்ளனர். #OurTeachersOurHeroes #HappyTeachersDay, #DearTeacher என்ற ஹேஸ்டேக் பதிவிட்டும் பலரும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.



பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "மாணவனை வடிவமைப்பதற்கும் நமது தேசத்தை கட்டியெழுப்புவதற்கும் ஆசிரியர்களின் பங்களிப்பு அளப்பறியது. கடின உழைப்பாளிகளான ஆசிரியர்களுக்கு நாம் என்றும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஆசிரியர் தினத்தன்று, நம் ஆசிரியர்களின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வோம். டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம் #OurTeachersOurHeroes" என பதிவிட்டுள்ளார்.





 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

22 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை