Skip to main content

கொரோனா பாதிப்பை கடவுளின் செயல் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

Aug 28, 2020 278 views Posted By : YarlSri TV
Image

கொரோனா பாதிப்பை கடவுளின் செயல் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் முடிந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், கொரோனா பாதிப்பை கடவுளின் செயல் என்று குறிப்பிட்டார்.



கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டில் ஜி.எஸ்.டி. வசூல் வெகுவாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதற்கு முன் எப்போதும் இல்லாத அபூர்வமான சூழ்நிலை ஏற்பட்டு உருவாகி இருப்பதாகவும் கூறினார்.



இந்த நிதி ஆண்டில் ஜி.எஸ்.டி. இழப்பீடாக மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் கோடி வழங்கி இருப்பதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை