Skip to main content

சாட்டி கடற்கரை பிரதேசத்தை தூய்மைப்படுத்தும் செயற்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது!

Aug 23, 2020 259 views Posted By : YarlSri TV
Image

சாட்டி கடற்கரை பிரதேசத்தை தூய்மைப்படுத்தும் செயற்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது! 

சாட்டி கடற்கரை பிரதேசத்தை தூய்மைப்படுத்தும் செயற்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.



கொழும்பு மற்றும் யாழ் Round Table அமைப்புகள் இணைந்து  ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் யாழ்ப்பாண றோட்டறி கழகத்தினரும் இணைந்து செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது .



Round Table Srilanka அமைப்பானது அண்மைக்காலங்களில் இலங்கையின் பல மாவட்டங்களில் உள்ள கடற்கரை பிரதேசங்களை தூய்மைப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.



இன்றைய நிகழ்வில் பெருமளவான பிளாஸ்டிக்,  மற்றும் பொலித்தீன் உட்பட பல்வேறு சூழலுக்கு மாசு ஏற்படுத்தக்கூடிய பொருள்கள் மீட்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை