Skip to main content

80 லட்சம் மாத வாடகையில் ஆடம்பர அமைச்சு காரியாலயம் வேண்டாம் என நிராகரித்த ராஜாங்க அமைச்சர் - அமைச்சர் பிரசன்ன ரனவீர

Aug 19, 2020 327 views Posted By : YarlSri TV
Image

80 லட்சம் மாத வாடகையில் ஆடம்பர அமைச்சு காரியாலயம் வேண்டாம் என நிராகரித்த ராஜாங்க அமைச்சர் - அமைச்சர் பிரசன்ன ரனவீர  

உலக வர்த்தக மையத்தில் 80 லட்சம் மாத வாடகையில் இயங்கும் தனது அமைச்சு காரியாளயத்தை பத்தரமுல்ல அபே கம அரச கட்டிட தொகுதிக்கு எடுத்து செல்லுமாறு கிராமிய பொருளாதார அபிவிருத்தி   அமைச்சர் பிரசன்ன ரனவீர கோரிக்கை விடுத்துள்ளார்.



ஏழை மக்கள் அடியெடுத்து வைக்க முடியாத இடத்தில் ஆடம்பர செலவில் தனக்கு அமைச்சு காரியாளயம் தேவை இல்லை என அவர் தனது அமைச்சு காரியாளத்தை நிராகரித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

20 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை