அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளார்!
Aug 18, 2020 266 views Posted By : YarlSri TV
அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளார்!
புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார, வணிக, ஆளுமை, பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி உள்ளிட்ட பல துறைகளில் இலங்கையுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் அமெரிக்கா ஆர்வமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுத்த முயற்சிகளுக்கும் அவர் இதன்போது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
மேலும் இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, கொரோனா தொற்றுநோயின் தாக்கத்தால் பொருளாதார மீட்சி தற்போது முக்கியமானதாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago