Skip to main content

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தவர் நடிகை யாஷிகா போட்டோஸ்!

Aug 20, 2020 336 views Posted By : YarlSri TV
Image

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தவர் நடிகை யாஷிகா போட்டோஸ்! 

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த்.



இதில் தமிழில் ஜாம்பி திரைப்படத்தில் நடிகர் யோகிபாபு உடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்நிலையில் இவர் தற்போது இணைய தள பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

2 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை