உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 4 லட்சத்து 35 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
Jun 15, 2020 316 views Posted By : YarlSri TV
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 4 லட்சத்து 35 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 80 லட்சத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 4.35 லட்சத்தைக் கடந்துள்ளது.கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 54 ஆயிரத்து 100-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 40 லட்சத்து 95 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago