Skip to main content

டக்ளஸ் தேவானந்தாவுக்கு மீண்டும் அமைச்சுப்பதவி!

Aug 12, 2020 255 views Posted By : YarlSri TV
Image

டக்ளஸ் தேவானந்தாவுக்கு மீண்டும் அமைச்சுப்பதவி! 

கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்த நியமனம் இன்று வழங்கப்பட்டது.-



புதிய அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கான பதவிபிரமான நிகழ்வில் இந்த நியமனம் வழங்கப்பட்டது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை