நியூசிலாந்து இராணுவத்திற்கென 5 புதிய விமானங்கள் கொள்வனவு.....!
Jun 05, 2020 300 views Posted By : YarlSri TV
நியூசிலாந்து இராணுவத்திற்கென 5 புதிய விமானங்கள் கொள்வனவு.....!
நியூசிலாந்து இராணுவத்திற்கென 5 புதிய விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவிடமிருந்து அவை கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நியூசிலாந்து பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அவற்றின் பெறுமதி ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நியூசிலாந்து இராணுவத்திடம் உள்ள 50 வருடத்திற்கும் அதிக காலம் பழமை வாய்ந்த விமானங்களுக்கு பதிலாக புதிய விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. தெற்கு பசுபிக் மற்றும் அண்டாடிக்க ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்படும் இராணுவ செயற்பாடுகளுக்கென புதிய விமானங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ரொன் மார்க் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago