Skip to main content

ரஷ்யாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...!

Jun 05, 2020 265 views Posted By : YarlSri TV
Image

ரஷ்யாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...! 

ரஷ்யாவில் கொவிட்ட 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 40 ஆயிரத்தை கடந்துள்ளது. அத்துடன் ஈரான், பிரேஸில், மெக்சிகோ ஆகிய நாடுகளில் நாளொன்றில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகளவில் பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 24 மணித்தியாலத்தில் ஈரானில் 3 ஆயிரத்து 570 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பிரேஸிலில் ஆயிரத்து 349 தொற்றாளர்களும் மெக்சிகோவில் 192 நோய் தொற்றாளர்களும் ஒரே நாளில் இனங்காணப்பட்டுள்ளனர். இதேவேளை, 95 சர்வதேச விமான சேவை நிறுவனங்கள் சீனாவுக்கான விமான பயணங்களை மீள ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை