Skip to main content

40 கிலோ கிராம் வெடி பொருட்கள் மீட்பு!

Jun 08, 2020 312 views Posted By : YarlSri TV
Image

40 கிலோ கிராம் வெடி பொருட்கள் மீட்பு! 

முல்லைதீவு – விஷ்வமடு உதயார்கட்டு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 40 கிலோ கிராம் வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



கடற் படை இதனை தெரிவித்துள்ளது.



டி என் டி ரக வெடி பொருட்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை