Skip to main content

மழையுடனான வானிலை நீடிக்கும்.....!

Jun 07, 2020 289 views Posted By : YarlSri TV
Image

மழையுடனான வானிலை நீடிக்கும்.....! 

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் சில தினங்களுக்கு நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணம் உள்ளிட்ட சில பகுதிகளில் மழைக்கான சாத்தியம் காணப்படுவதாக வானிலை அதிகாரி மொஹமட் ஸாலிஹீன் தெரிவித்தார்.



இதேவேளை நாட்டை சூழவுள்ள கரையோர பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் வானிலை அதிகாரி மொஹமட் ஸாலிஹீன் குறிப்பிட்டார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை