Skip to main content

பன்ச் ஹோல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

May 30, 2020 541 views Posted By : YarlSri TV
Image

பன்ச் ஹோல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் 

இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 மற்றும் ஹாட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய சந்தையில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



இரு ஸ்மார்ட்போன்களும் ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமாகி இருக்கின்றன. புதிய இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட்போன்கள் பன்ச் ஹோல் கொண்ட விலை குறைந்த மாடல்கள் ஆகும்.இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 சிறப்பம்சங்கள்:

- 6.6 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே

- 12 நானோமீட்டர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்

- IMG பவர் விஆர் GE8320 GPU

- 4 ஜிபி ரேம்

- 64 ஜிபி மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்

- 2 எம்பி டெப்த் சென்சார்

- 2 எம்பி மேக்ரோ லென்ஸ்

- 2 எம்பி லோ-லைட் சென்சார்

- 8 எம்பி செல்ஃபி கேமரா

- கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் வசதி

- 4ஜி வோல்ட்இ, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5 மற்றும் ஜிபிஎஸ்

- ஆண்ட்ராய்டு 10 மற்றும் எக்ஸ் ஒஎஸ் 6.0 கஸ்டம் யுஐ

- 5000 எம்ஏஹெச் பேட்டரிஇன்ஃபினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ சிறப்பம்சங்கள்:

- 6.6 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே

- மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்

- IMG பவர் விஆர் GE8320 GPU

- 4 ஜிபி ரேம்

- 64 ஜிபி மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- 48 எம்பி பிரைமரி கேமரா

- 2 எம்பி டெப்த் சென்சார்

- 2 எம்பி மேக்ரோ லென்ஸ்

- 2 எம்பி லோ-லைட் சென்சார்

- 8 எம்பி செல்ஃபி கேமரா

- கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் வசதி

- 4ஜி வோல்ட்இ, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5 மற்றும் ஜிபிஎஸ்

- ஆண்ட்ராய்டு 10 மற்றும் எக்ஸ் ஒஎஸ் 6.0 கஸ்டம் யுஐ

- 5000 எம்ஏஹெச் பேட்டரி

இந்தியாவில் இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 8499 என்றும் ஹாட் 9 ப்ரோ மாடல் விலை ரூ. 9499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கிறது.


Categories: தொழில்நுட்பம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை