Skip to main content

பாகிஸ்தானில் விழுந்து நொறுங்கிய விமானம் தொடர்பில் திடுக்கிடும் தகவல்....!

May 24, 2020 314 views Posted By : YarlSri TV
Image

பாகிஸ்தானில் விழுந்து நொறுங்கிய விமானம் தொடர்பில் திடுக்கிடும் தகவல்....! 

பாகிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானத்தின் விமானி சர்வதேச விமானம் மட்டுமே இயக்கி வந்ததாகவும் ஊரடங்கால் உள்ளூர் விமான சேவையில் பணியாற்றியதாகவும் தெரியவந்துள்ளது.



பாகிஸ்தானின் கராச்சியில் வெள்ளிக்கிழமை விழுந்து நொறுங்கிய விமானத்தின் விமானி Sajjad Gul தொடர்ச்சியாக லாகூர்-துபாய் விமான சேவையை மட்டுமே இயக்கி வந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.



லாகூரில் வசிக்கும் 50 வயதைக் கடந்த விமானி Sajjad Gul, கராச்சியின் ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு சற்று முன்பு விபத்துக்குள்ளான விமானத்தில் 97 பேருடன் பலியாகியுள்ளார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

2 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை