Skip to main content

முதலாம் தரத்துக்கான மாணவர்கள் தெரிவு ஆரம்பம்....!

May 28, 2020 279 views Posted By : YarlSri TV
Image

முதலாம் தரத்துக்கான மாணவர்கள் தெரிவு ஆரம்பம்....! 

அரச பாடசாலைகளில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்படிவம் மற்றும் அறிவுறுத்தல்கள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.



2021 ஆம் ஆண்டு முதலாம் தரத்துக்கு தமது பிள்ளைகளை அரச பாடசாலைகளில் அனுமதிக்க எதிர்பார்த்துள்ள பெற்றோர்கள் கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய,



தயார் செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை நிரப்பி தமக்கு பொருத்தமான பாடசாலைகளின் அதிபர்களிடம் எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கும் படி பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.



முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பத்தை இந்த இணைப்பின் மூலம் பெற்றுக்கொள்ள முடியுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை