Skip to main content

சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழப்பு

May 20, 2020 329 views Posted By : YarlSri TV
Image

சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழப்பு 

 சென்னை ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்தனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தைச் சேர்ந்த 44 வயது பெண் உயிரிழந்தார். சென்னை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த 52 வயது ஆணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை