Skip to main content

மின்சாரசபை ஊளியர்களின் திருவிளையாடல் மின்சக்தி அமைச்சரினால் விடுக்கப்பட்ட அறிக்கை....!

May 12, 2020 323 views Posted By : YarlSri TV
Image

மின்சாரசபை ஊளியர்களின் திருவிளையாடல் மின்சக்தி அமைச்சரினால் விடுக்கப்பட்ட அறிக்கை....! 

சில பாவனையாளர்களின் மின்சாரப் பட்டியல்களில் தவறுதலாகவே அதிக கட்டணம் பட்டியலிடப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.



இது தொடர்பில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக மின்சக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை