Skip to main content

இயக்குனர் ஷங்கருக்கு ஏற்பட்ட உச்சக்கட்ட சோகம்..

May 16, 2020 366 views Posted By : YarlSri TV
Image

இயக்குனர் ஷங்கருக்கு ஏற்பட்ட உச்சக்கட்ட சோகம்.. 

ஷங்கர் இந்திய சினிமாவில் பல தரமான படைப்புக்களை கொடுத்தவர். இவர் இயக்கத்தில் ஒரு படம் வருகிறது என்றால் உலகம் முழுதும் பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும்.



அந்த வகையில் தற்போது ஷங்கர் இந்தியன் 2 படத்தை எடுத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பில் கிரேன் விழுந்து இவருடைய உதவி இயக்குனர் இறந்தார்.



இதை தொடர்ந்து நேற்று இவரின் உதவி இயக்குனர் ஒருவர் இறந்துள்ளார். ஆம், 4ஜி என்ற படத்தின் இயக்குனர் நேற்று சாலை விபத்தில் இறந்தார்.



இப்படி தன் உதவி இயக்குனர்களின் தொடர் மரணம் ஷங்கரை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

19 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

19 Hours ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

19 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை