யாழில் 180 மில்லி சாராயம் 1,000 ரூபாய்,மலிவுவிற்பனை!
May 08, 2020 323 views Posted By : YarlSri TV
யாழில் 180 மில்லி சாராயம் 1,000 ரூபாய்,மலிவுவிற்பனை!
வெசாக் போயா தினமாகிய நேற்றைய தினம் சாராயம் விற்றவர் மானிப்பாய் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய சங்குவேலி பகுதியில் மேற்கொண்ட திடீர் முற்றுகை நடவடிக்கையின்போது, வீட்டில் வைத்து 180மில்லி லீற்றர் போத்தலினை 1000 ரூபாய்க்கு சட்டவிரோதமான முறையில் மதுபான பொருட்களை விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் அதே பிரதேசத்தைச் சேர்ந்தவர் என போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 180 மில்லி லிட்டர் கொள்ளளவு உடைய 85 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1495 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1495 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1495 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1496 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1496 Days ago