ஆப்ரிக்காவில் இதுவரை கொரோனாவுக்கு 1,297 பேர் பலியாகி உள்ளனர். 28,092 பேருக்கு கொரோனா தொற்று!
Apr 24, 2020 322 views Posted By : YarlSri TV
ஆப்ரிக்காவில் இதுவரை கொரோனாவுக்கு 1,297 பேர் பலியாகி உள்ளனர். 28,092 பேருக்கு கொரோனா தொற்று!
ஜோகன்னஸ்பர்க்: ஆப்ரிக்காவில் இதுவரை கொரோனாவுக்கு 1,297 பேர் பலியாகி உள்ளனர். 28,092 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரசுக்கு, ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் நடுங்கி வரும் நிலையில், ஆப்ரிக்காவில் அதன் பாதிப்பு குறைந்த அளவே உள்ளது. அமெரிக்காவில் மட்டும் தினமும் 2 ஆயிரம் பேர் வரை உயிரிழந்து வரும் நிலையில், ஆப்ரிக்காவில் இதுவரை ஆயிரம் பேர் மட்டுமே பலியாகி உள்ளனர்.
ஆப்ரிக்காவில் புதிதாக 1,436 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது; 53 பேர் பலியாயினர். இதனையடுத்து அங்கு மொத்த பாதிப்பு 28,092 ஆகவும், மொத்த பலி 1,297 ஆகவும் உயர்ந்தது. தென் ஆப்ரிக்காவில் அதிகபட்சமாக 3,953 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. எகிப்தில் 3,891, மொராக்கோவில் 3,568, அல்ஜீரியாவில் 3,007 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1491 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1491 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1491 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago