Skip to main content

மெய்சிலிர்க்க வைக்கும் அயோத்தி ராமர் கோவில்!

Jan 22, 2024 40 views Posted By : YarlSri TV
Image

மெய்சிலிர்க்க வைக்கும் அயோத்தி ராமர் கோவில்!  

உத்தரபிரதேச மாநில அயோத்திய நகரில் ராமர் கோவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது.



அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் குறித்து தான் நாடு முழுவதும் கவனம் ஈர்த்துள்ளது.



நாட்டின் பிரதமர் மோடி கும்பாபிஷேகத்தை இன்று துவங்கிவைக்கவுள்ள நிலையில், அந்நகரமே விழா கோலம் பூண்டுள்ளது.நாட்டின் பல முக்கிய பிரமுகர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள அயோத்தியில் குவிந்துள்ளனர் என தெரிவிக்கின்றார்கள் .


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை