உயர்தர பரீட்சையின் வினாத்தாள் வெளியானதால் பரீட்சை இரத்து!
Jan 12, 2024 30 views Posted By : YarlSri TV
உயர்தர பரீட்சையின் வினாத்தாள் வெளியானதால் பரீட்சை இரத்து!
கல்விப் பொதுத்தராத உயர்தர பரீட்சையின் விவசாய பாட பரீட்சை ரத்து செய்யப்பட்டுள்ளது தெரிய வருகின்றது .
இப் பரீட்சை கடந்த 10ஆம் திகதி நடைபெற்றது.
அதன் வினாத்தாள் முன்கூட்டியேசமூக வலைதளங்களில் வெளியாகிவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதன் காரணமாக அந்த பரீட்சை ரத்து செய்யப்பட்டுவிட்டதாகவும், புதிய பரீட்சைத் திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago