Skip to main content

இஞ்சியின் விலை உயர்வு!

Jan 07, 2024 31 views Posted By : YarlSri TV
Image

இஞ்சியின் விலை உயர்வு! 

இஞ்சியின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக இஞ்சி விவசாயிகள் தெரிவிதுள்ளனர்.



இதன்படி, 01 கிலோகிராம் இஞ்சி 2000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.அத்துடன், 01 கிலோ உலர் இஞ்சியின் விலை 3000 ரூபாவாக அதிகரித்துள்ளது .



விலை அதிகரிப்பு 

இஞ்சிக்கு சந்தையில் காணப்படும் கேள்வியை  பூர்த்தி செய்ய முடியாததால் இவ்வாறு விலை உயர்ந்துள்ளதாக இஞ்சி மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

17 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை