டார்க் காமெடி கதையில் சத்யராஜ், வெற்றி..!
Jan 04, 2024 41 views Posted By : YarlSri TV
டார்க் காமெடி கதையில் சத்யராஜ், வெற்றி..!
சேகர் ஜி புரோடக் ஷன்ஸ் சார்பில் இளையராஜா சேகர் தயாரிக்கும் படத்தில் சத்யராஜ், வெற்றி முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இந்த டார்க் காமெடி படத்தை, நரேந்திர மூர்த்தி இயக்குகிறார். அமெரிக்கா, மலேசியாவில் ஆவணப்படங்களை இயக்கியுள்ள இவர், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். எம்.எஸ்.பாஸ்கர், கோவை சரளா, சச்சு, பிராத்தனா, ஐரா உட்பட பலர் நடிக்கின்றனர். ஆர்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஜெரால்டு ஃபெலிக்ஸ் இசையமைக்கிறார்.
“ஒரே இரவில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் நடக்கும் கதை. நான்கு வெவ்வேறு வீடுகளில் நான்கு கொலைகள் நடக்கின்றன. அந்த வீட்டில் இருப்பவர்கள் அந்த உடல்களை அபார்ட்மென்டுக்கு வெளியே எப்படி கொண்டு செல்கிறார்கள் என்பதுதான் கதை. பஞ்சதந்திரம் படத்தைப் போல, அடுத்து என்ன நடக்கும் என்கிற விறுவிறுப்பை இந்தப் படம் ரசிகர்களுக்கு கொடுக்கும்” என்கிறது படக்குழு. இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி இருக்கிறது
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
21 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
21 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
21 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
21 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
21 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
21 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago