இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்...!
Mar 12, 2024 48 views Posted By : YarlSri TV
இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்...!
உலக சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக பதிவாகி வருகின்ற நிலையில்.
இலங்கையில் சில தினங்களாக தங்கத்தின் விலை அதிகரித்த வண்ணம் உள்ளது .
இந்நிலையில் இன்றையதினம்(12) இலங்கையில் பதிவான தங்கத்தின் விலை நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
அதனடிப்படையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம்(12) 189,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 173,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1506 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1506 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1506 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1507 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1507 Days ago