இன்று ஜனாதிபதியை சந்திக்கும் IMF பிரதிநிதிகள்!
Mar 07, 2024 17 views Posted By : YarlSri TV
இன்று ஜனாதிபதியை சந்திக்கும் IMF பிரதிநிதிகள்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமைமையில் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது தவணை தொடர்பான மீளாய்வு இன்று (07) ஆரம்பமாகவுள்ளன.
இதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் அண்மையில் நாட்டிற்கு வருகை தந்தனர்.
இரண்டு வாரங்களுக்கு இரண்டாவது மீளாய்வு அமர்வு இடம்பெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
வெற்றிகரமான பரிசீலனையின் பின்னர், 3வது தவணையை அணுகுவதற்கு உடன்பாடு எட்டப்படலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago