Skip to main content

தென்னிந்திய பாடகர் ஹரிஹரன் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார் விமான நிலையத்தில் அமோக வரவேற்பு!

Feb 07, 2024 34 views Posted By : YarlSri TV
Image

தென்னிந்திய பாடகர் ஹரிஹரன் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார் விமான நிலையத்தில் அமோக வரவேற்பு! 

 தென்னிந்திய பாடகர் ஹரிஹரன் உள்ளிட்ட இசைக் குழுவினர் யாழ்ப்பாணத்தை  வந்தடைந்தனர்.



இவர்கள்  யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று மதியம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த போது கலை கலாசார நிகழ்வுகளுடன் சிறப்பாக  வரவேற்கப்பட்டனர் .



 எதிர்வரும் 09ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் ஹரிகரனின் இசை நிகழ்வு நடைபெறவுள்ளது.



தென்னிந்திய நடிகை ரம்பா மற்றும் பிரபல தென்னிந்திய நடன இயக்குனர் கலா மாஸ்டர் உள்ளிட்ட ஏற்பாட்டுகுழு நேற்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.



இசை நிகழ்வில் தென்னிந்திய திரைப்பட பிரபலங்களான நடிகை தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் , யோகி பாபு , சாண்டி மாஸ்டர் , புகழ் , பாலா உள்ளிட்ட பல கலைஞர்கள்இசை நிகழ்வுவில்  கலந்து சிறப்பிக்கவுள்ளனர் .


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை