Skip to main content

பசில் நாடு திரும்புகின்றார் ஜனாதிபதி ரணிலுடன் அவசர சந்திப்பு...!

Feb 06, 2024 37 views Posted By : YarlSri TV
Image

பசில் நாடு திரும்புகின்றார் ஜனாதிபதி ரணிலுடன் அவசர சந்திப்பு...! 

அமெரிக்காவில் தற்போது தங்கியுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச எதிர்வரும் 18 ஆம் திகதி நாடு திரும்புவார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.



பசில் நாடு திரும்பிய பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.

 

மேலும், அடுத்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முடிவெடுக்கும் நோக்கிலேயே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது .


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

2 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை