Skip to main content

தங்கத்தின் விலையில் மாற்றம்..!

Feb 05, 2024 34 views Posted By : YarlSri TV
Image

தங்கத்தின் விலையில் மாற்றம்..! 

இலங்கையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது .



இவ்வாறானதொரு நிலையில் தங்கத்தின் இன்றைய(05) விலை நிலவரத்தின்படி,



24 கரட் தங்கப் பவுண் ஒன்று  182,300 ரூபாவாக பதிவாகிருகின்றது .



அதேபோன்று  22 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,150 ரூபாவாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

22 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை