அண்ணார்ந்து பார்க்க வைக்கும் சீனாவின் குடியிருப்பு..!
Feb 03, 2024 46 views Posted By : YarlSri TV
அண்ணார்ந்து பார்க்க வைக்கும் சீனாவின் குடியிருப்பு..!
சீனாவின் கட்டுமானங்கள் என்றுமே வித்தியாசமானவை . அதற்கு உதாரணமாக, சீனாவின் ஹாங்சோவில் உள்ள கியான்ஜியாங் செஞ்சுரி சிட்டியில் கட்டப்பட்ட ரீஜண்ட் இன்டர்நேஷனல் அபார்ட்மென்டை கூறலாம்.
கடந்த 2013ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த கட்டிடம் 36 மாடிகளைக் கொண்டது. இதில் சுமார் 30,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் .
'S' வடிவில் கட்டப்பட்டுள்ள இந்த குடியிருப்பில் மக்களுக்கு தேவையான உணவு விடுதி, நீச்சல் குளம், சலூன், அங்காடி போன்ற அனைத்து வசதிகளும் காணப்படுகின்றது
சுமார் 206 மீட்டர் உயரம் கொண்ட இந்த குடியிருப்பு ஒரு நகரத்தைப் போல காட்சியளிக்கிறது.
ஆரம்பத்தில் ஹோட்டலாக இருந்த கட்டிடம் பின்னர் அடுக்குமாடி குடியிருப்பாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago