Skip to main content

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்

Nov 03, 2023 22 views Posted By : YarlSri TV
Image

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம் 

 



நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது  1307.96 ரூபாவாக உயர்வாக காணப்படுகிறது 



நேற்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது 653,498.04 ரூபாவாக இன்றையதினம் 654,806 ரூபாவாக பதிவாகியுள்ளது  நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இது 1307.96  ரூபாவாக உயர்ந்து காணப்படுகிறது.



மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,100 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 184,800 ரூபாவாகவும்.



22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,180 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 169,400 ரூபாவாக பதிவாகியுள்ளது



இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,220 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 161,700 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.



எனவே இந்த விலை மாற்றம் காரணமாக  தங்கஆபரணங்களின் விலைகளில் மாற்றம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை