Skip to main content

எரிபொருள் கையிருப்பில் இல்லை

Nov 02, 2023 31 views Posted By : YarlSri TV
Image

எரிபொருள் கையிருப்பில் இல்லை 

உலக சந்தையில் எரிபொருட்களின் விலை உயர் மட்டத்தில் இருந்த போதிலும் அரசாங்கம் மிகக் குறைந்த அளவிலேயே எரிபொருள் விலையை உயர்த்தியதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.





இதேவேளை நாட்டில் எரிபொருள் இருப்புக்களை முகாமை செய்வது மிகவும் முக்கியமானது எனவும் கூறியுள்ளார்.



மேலும் உலக சந்தையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக எரிபொருள் கையிருப்பை முகாமை செய்யுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.       


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை