Skip to main content

மீண்டும் நிலநடுக்கம் பதிவு

Oct 13, 2023 30 views Posted By : YarlSri TV
Image

மீண்டும் நிலநடுக்கம் பதிவு 

பிலிப்பைன்ஸில் படங்காஸ் மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்க ஏற்பட்டுள்ளது.



குறித்த நிலநடுக்கமானது இன்று(13) காலை 8.24 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



நிலநடுக்கமானது 5.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



மேலும், இந்த நிலநடுக்கத்தினால் இதுவரையில் எந்தவிதமான சேதங்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை